ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு!!
ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ.10 லிருந்து 30 ரூபாயாக உயர்வு.
மும்பை ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ. 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டப்படுத்தவே தற்காலிக விலையுர்வு.
பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.