ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதியை மாற்றிய சிபிஎஸ்இ!!
கடந்த மாதம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டன.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளது.
மே 13, 15 ஆகிய தேதி 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரம்ஜான் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன.