மேலும் ஒரு சாதனை செய்த மாஸ்டர் படம்

மேலும் ஒரு சாதனை செய்த மாஸ்டர் படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் மாஸ்டர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படம் என்கிற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ நிகழ்த்தி இருந்தது.

தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படம் வெற்றி பெற்றுள்ள இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *