மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை மீது ஏறி 9 வயது சிறுமி!

மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை  மீது ஏறி 9 வயது சிறுமி!

ஆப்பிரிக்காவின் மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி 9 வயது இந்திய சிறுமி சாதனை!

கிளிமஞ்சாரோவின் மீது ஏறிய 2வது இளம் வயது நபர் என்ற சாதனையை சிறுமி படைத்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ என்ற 9 வயது சிறுமி இதை செய்தார்.

கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் தனது தந்தை வழிகாட்டுதலுடன் மலை ஏற்றம் செய்திருக்கிறார்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *