மார்ச்-ல் 11 நாட்கள் வங்கி இயங்காது !!

மார்ச்-ல் 11 நாட்கள் வங்கி இயங்காது !!

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை.

மார்ச் 15, 16 தேதிகள் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை வங்கிகள் ஸ்டிரைக்.

மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கி இயங்காது

விடுமுறை இருப்பது வாடிக்கையாளர்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *