பெண்கள் மொபைல் வாங்க 10% தள்ளுபடி-ஆந்திர அரசு!!
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் மார்ச் 8ம் தேதி விடுமுறை.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு “ஆப்”பான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய ஆந்திர மாநில அரசு அறிவித்தது.