பிராபாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சலார்.
இந்த படம் முழுவதுமாக தயாராகி 2022ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார்.