பாஸ்ட் அண்ட் பியூரிஸ் 9 ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு

பாஸ்ட் அண்ட் பியூரிஸ் 9 ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு

யூனிவேர்சல் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நட்சத்திரங்கள் வின் டீசல், மிட்சேல் ரோட்ரிக்ஸ் உருவான படம் பாஸ்ட் அண்ட் பியூரிஸ் 9.

இந்த படம் வரும் மே மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருந்தது.

தற்போது கொரோன பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 25 க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனை பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *