கூகுள் பே’ வழியே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா!
தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் பே’, ‘போன் பே’ மூலம்வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.
பணபரிமாற்றத்தை தடுக்க வங்கி பணியாளர்கள், சைபர் கிரைம்,தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்தில் ஒரு குழு அமைத்துள்ளது.