குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு!!

குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு!!

வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது .

அகமதாபாத்தில் கோழிகள் இறந்ததால் பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நேற்று எட்டு காகங்கள் இறந்து, பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 3ம் தேதி 79 பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *