கின்னஸ் சாதனை படைத்த சென்னை ஜோடி

கின்னஸ் சாதனை படைத்த சென்னை ஜோடி

சென்னையை சேர்ந்த அஸ்வின் சவுந்தரராஜன் மற்றும் மோகனகிருஷ்ணன் இருவரும் 59 மணி நேரம் தொடர்ந்து கேரம் விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைத்திருந்தனர்.

இதற்கு முன்னர் ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மா சமீரா – அல்லாடா பவன் ஜோடி, 2016ல் தொடர்ந்து 34 மணி நேரம், 45 நிமிடம், 56 வினாடிகள் கேரம் விளையாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

சாதனை வீரர்களை வருமானவரித்தறை முதன்மை ஆணையர் பி.பி.சேகரன், கூடுதல் ஆணையர் நந்தகுமார் பாராட்டினர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *