‘கர்ணன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

‘கர்ணன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *