ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை…!

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை…!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.70.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *