இன்று வெளியாகிறது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம்

இன்று வெளியாகிறது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று வெளியாகிறது.

எஸ்.ஜெ சூர்யா முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாவதினால் ட்விட்டரில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *