இந்தியாவில் வாழக் கூடிய நகரங்களின் பட்டியல்;
இந்தியாவில் வாழ மிக ஏற்ற நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை வெளியிட்டார்.
இதில் இந்தியாவில், பெங்களூரு முதல் இடத்தையும்,சென்னைக்கு 4ம் இடம் கிடைத்துள்ளது.
10 லட்சத்துக்கு மேல் மற்றும் 10 லட்சத்துக்கு கீழ் மக்கள் வசிக்கும் நகரங்கள் என பிரித்து பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.