ஆஸ்திரேலியாவில்- மீன்பிடித்தல் போட்டி!!

ஆஸ்திரேலியாவில்- மீன்பிடித்தல் போட்டி!!

ஆஸ்திரேலியாவில் என்.எஸ்.டபள்யூ (NSW) மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது.

இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் குழு 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்துள்ளனர்.

சுறாவை, தங்கள் படகில் ஏற்றுவதற்கு சுமார் 45 நிமிடங்கள் போராடியுள்ளனர்.

அந்த சுறா கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்ள கொடுக்கப்பட்டது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *