அரசு வேலை- 63 லட்சம் பேர் காத்திருப்பு:
தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
பிப்.28 வரை வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுதாரர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122.