அன்பிற்கினியாள் திரைப்படம் – இன்று முதல் திரையரங்குகளில்

அன்பிற்கினியாள் திரைப்படம் – இன்று முதல் திரையரங்குகளில்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவான படம் அன்பிற்கினியாள்.

இந்த படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அருண்பாண்டியன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *