ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு

ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,250 ஆகவும் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250ல் இருந்து ரூ.5,500 ஆக உயர்த்தபட்டுள்ளது .

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 – ரூ.29,000 வழங்கப்படும்.

ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 – ரூ.26,000 வழங்கப்படும்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *