மெட்ரோ ரயில் கட்டணம் குறைவு -இன்று முதல் அமல்!
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
முதல்வர் பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார்
அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது
ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவிதமும், QR-Code மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது