பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்!!! shiva February 22, 2021 சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.59 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு 85.98 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. naaluvariseithigaltamilTamilnaduTamilnewsToday