பெட்ரோல், டீசல் விலை: நிலவரம்
இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.55 ரூபாய்க்கும் டீசல் 86.08 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 62 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.58 ரூபாயிலிருந்து. 90.93 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 80.97 லிருந்து 81.32 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது