தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள்- தேசிய தொழில்நுட்ப விருது

தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள்- தேசிய தொழில்நுட்ப விருது

உள்நாட்டு தொழில்நுட்பங்களை விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான விருது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் வழங்கப்பட்டது.

128 விண்ணப்பங்களை இரண்டு முறை ஆய்வு செய்த தொழில்நுட்ப நிபுணர்கள், வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *