டீசரை வெளியிட்ட பப்ஜி: இந்தியாவில் ரீ எண்ட்ரிக்கு வாய்ப்பில்லை !!

டீசரை வெளியிட்ட பப்ஜி: இந்தியாவில் ரீ எண்ட்ரிக்கு வாய்ப்பில்லை !!

கடந்த ஆண்டு டிக் டாக், பப்ஜி, ஹலோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது,

கடந்த செப்டம்பரில் தடை செய்யப்பட்ட பப்ஜி,coming soon என டீசர் ஒன்றையும் கடந்த நவம்பரில் பப்ஜி வெளியிட்டது.

பப்ஜி விளையாட்டிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

மேலும் பப்ஜிக்கு பதிலாக FAU-G கேம் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *