ஜேஇஇ மெயின் 2021 தேர்வு -இன்று தொடக்கம்

ஜேஇஇ மெயின் 2021 தேர்வு -இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இன்று தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.

இது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்), ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 23 தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

மேலும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ 2021 தேர்வு நடைபெற உள்ளது. ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம்

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *