சொந்த வீடு இல்லாதவருக்கு இலவச வீடு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சொந்த வீடு இல்லாதவருக்கு இலவச வீடு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு சொந்த வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மே மாதம் தேர்தல் வரவிருப்பதால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக காங்கிரட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *