சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு – ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கும் அயலான் பாடல் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு – ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கும் அயலான் பாடல் ரிலீஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அயலான் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அதில் வேற்றுக்கிரகவாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி இருந்தனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *