சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர்.

இந்த படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது – டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *