கரோனா பரவல்: நாக்பூரில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 7-ம் தேதி வரை மூடல்

கரோனா பரவல்: நாக்பூரில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 7-ம் தேதி வரை மூடல்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 7-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில்கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில்இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது

நாக்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மார்ச் 7-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *