உயர்ந்த- தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ.4428க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 1.30 ரூபாய் உயர்ந்து 75.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,700 ஆக உள்ளது.