ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த -9வயது சிறுவன் !!!
9 வயது சிறுவனினான ஹயன் அப்துல்லா சிறுவயதிலேயே சமையல் ஆர்வம் கொண்டுள்ளார்.
இவர் 1 மணி நேரத்தில் 172 வகை உணவு சமைத்துள்ளார்.
ஆசிய சாதனை புத்தகத்திலும் ,இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
ஹயன் சாதனையை பாராட்டி ஆசிய சாதனை புத்தகத்தில் பொறுப்பாளர் விவேக் சான்றிதழ் வழங்கியுள்ளார்.