அனைத்துப் பள்ளிகளுக்கும் நீர்: தெலுங்கானா மாநிலம் சாதனை
தெலுங்கானா மாநிலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்கு குழாய் மூலம் நீரைக் கொண்டுசெல்லும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும்100 நாட்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதற்காக ரூ.1.82 லட்சம் மற்றும் ரூ.1.42 லட்சத்துக்கு இரண்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
மொத்தத்தில் 5.21 லட்சம் பள்ளிகள் 4.71 லட்சம் அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு குழாய் நீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது.