அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்என அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்
இதில் 2,941 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என 4,500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு காய்கறிகள் வழங்குதால் , ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து என பல்வேறு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.