இவ்வளவு கீழே இறங்கிருச்சே மேலாடை: யாஷிகாவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

இவ்வளவு கீழே இறங்கிருச்சே மேலாடை: யாஷிகாவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்

அந்த புகைப்படம் உச்சகட்ட கவர்ச்சியாக இருந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் குறிப்பாக மேலாடை இவ்வளவு கீழே இறங்கி விட்டது என்ற அதிர்ச்சியை கமெண்ட்ஸ்களில் அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள்

யாஷிகாவின் இந்த உச்சபட்ச கவர்ச்சி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *