ஆல் இஸ் வெல்: ஷிவானியின் டீசண்டான புகைப்படம் வைரல்!

ஆல் இஸ் வெல்: ஷிவானியின் டீசண்டான புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களை வகித்துள்ளார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் டோட்டலாக மாறிவிட்டார். ஏற்கனவே பதிவு செய்திருந்த கவர்ச்சி படங்களை நீக்கி அவர் தற்போது டீசண்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
அந்த வகையில் இன்று அவர் ’ஆல் இஸ் வெல்’ என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் டீசன்டான உடை அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *