வெண்ணிற தேவதையாக மாறிய சாக்சி அகர்வால்: என்ன ஒரு அழகு!

வெண்ணிற தேவதையாக மாறிய சாக்சி அகர்வால்: என்ன ஒரு அழகு!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் மாதிரியாக சாக்ஷி அகர்வால் தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கோவா சென்று இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

கோவாவிலிருந்து அவர் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட நிலையில் சற்று முன் அவர் வெண்ணிற உடையில் தேவதை போன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தில் அவர் என்ன ஒரு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட் பகுதியில் கமெண்ட் அளித்து வருகின்றனர்

அவரது வெண்ணிற உடையில் தேவதை போல் இருக்கும் சாக்ஷி அகர்வால் இன் புகைப்படங்களை தற்போது அவரது பாலியல் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *