சரியான ஜோடி: சாக்சியின் கவர்ச்சி புகைப்படத்திற்கு நெட்டிசனின் குறும்பான கமெண்ட்!

சரியான ஜோடி: சாக்சியின் கவர்ச்சி புகைப்படத்திற்கு நெட்டிசனின் குறும்பான கமெண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று, தற்போது திரையுலகில் பிஸியாக இருந்து வருபவர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால்

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வைரல் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது

அந்த வகையில் சற்றுமுன் கருப்பு உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பல்வேறு கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு நெட்டிசன் சரியான ஜோடி என்று உள் அர்த்தம் உள்ள ஒரு கமெண்ட்டை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *