மதியம் 1 மணி தான் அதிகாலையா? கவினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

மதியம் 1 மணி தான் அதிகாலையா? கவினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகருமான கவின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை செய்து வருவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் நேற்று ஞாயிறு அன்று அவர் மதியம் ஒரு மணிக்குத்தான் எழுந்ததாகவும் தனக்கு ஒரு மணி தான் அதிகாலை என்றும் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து ஞாயிறு என்றாலும் ஒரு வரைமுறை வேண்டாமா ஒரு மணி வரை மட்டுமே தூங்குவது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

மதியம் ஒரு மணிய தான் தனக்கு அதிகாலை என்று கூறிய கவினின் நகைச்சுவையையும் பல ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *