பிக்பாஸ் ஒளிபரப்பும் நேரம் திடீர் மாற்றம்; பழைய போட்டியாளர்கள் வருகை!

பிக்பாஸ் ஒளிபரப்பும் நேரம் திடீர் மாற்றம்; பழைய போட்டியாளர்கள் வருகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒன்பது முப்பது மணி முதல் பத்து முப்பது மணி வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஜனவரி 16ஆம் தேதி பிக் பாஸ் ஃபைனல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் 17ஆம் தேதி ஃபைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அன்றுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடையும் கூறப்படுகிறது

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *