ஒரே ஒரு போஸ்ட்: இந்திய அளவில் டிரெண்ட் ஆன லாஸ்லியா!

ஒரே ஒரு போஸ்ட்: இந்திய அளவில் டிரெண்ட் ஆன லாஸ்லியா!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் லாஸ்லியா மிகப்பெரிய துயரத்தில் இருந்தார்

அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கை செய்வதற்காக சென்னையில் இருந்து இலங்கை சென்றிருந்தார் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன் அவர் மீண்டும் சென்னை திரும்பி விட்டதாக தெரிகிறது. இதனை உறுதி செய்வது போல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தின் மூலம் அவர்களது துயரங்களில் இருந்து மீண்டு விட்டார் என்றும் 2021 ஆம் ஆண்டு அவர் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

அவரது இந்த ஒரு பதிவிற்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் அவரது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *