என்னா அடி… புத்தாண்டை இப்படி அடிச்சா சொல்றது அர்ச்சனா: வைரல் வீடியோ

என்னா அடி… புத்தாண்டை இப்படி அடிச்சா சொல்றது அர்ச்சனா: வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய அர்ச்சனா தனது தலைமையில் ஒரு கூட்டணி வைத்துக்கொண்டு நல்ல போட்டியாளர்களை வெளியேறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இந்த குற்றச்சாட்டை அர்ச்சனா ஏற்க மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த புத்தாண்டு விழாவிற்காக அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

அதில் சம்யுக்தா நிஷா, ஷிவானி உள்பட பலர் ஒருசிலர் அடித்து கொள்ளும் வீடியோக்கள் உள்ளன அடிவாங்கும் வீடியோக்களை கொண்டு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதும் கடைசியில் திடீரென அம்மன் வேடத்தில் அர்ச்சனா பயம் காட்டுவதும் உள்ளது

புத்தாண்டு வாழ்த்தில் இந்த அடியா அடிப்பது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *