10 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை

10 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9 கோடியே 92லட்சத்து 91 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 21லட்சத்து 28ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து 7 கோடியே 13லட்சத்து 46 ஆயிரம் பேர் மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோவில் 21,007 பேரும், ரஷ்யாவில் 20,921 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,379 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவில் 1440 பேரும், இங்கிலாந்தில் 1348 பேரும் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் 1176 பேரும், ரஷ்யாவில் 559 பேரும், ஜெர்மனியில் 516 பேரும் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *