10 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

10 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.20 கோடியை தாண்டியது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102,027,558 என்பதும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,200,698 என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 73,857,009ஆகும்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,338,607 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 443,769 என்படும் குணமானோர் எண்ணிக்கை 16,070,127 என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,060,786 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 221,676 என்படும் குணமானோர் எண்ணிக்கை 7,923,794 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,720,971 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 154,047 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,393,162 என்பதும் குறிப்பிடத்தக்கது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *