ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட படப்பிடிப்பு இன்று தொடக்கம்

ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சமீப காலத்தில் ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசையமைத்தும், கதாநாயகனாக நடித்தும் வருகிறார்.

அவர் நடிக்கும் படங்கள் மற்றும் பாடல்கள் இளைஞர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அவரது அடுத்த படமான அன்பறிவு திரைப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கியது.

இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது, புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இந்த படத்தை இயக்குகிறார் மற்றும் காஷ்மீரா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் விதார்த், நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *