இட்லி விற்பனையாளருக்கு ₹ 1 லட்சம் நன்கொடை வழங்கிய தல அஜித்

இட்லி விற்பனையாளருக்கு ₹ 1 லட்சம் நன்கொடை வழங்கிய தல அஜித்

ஹைதராபாத் நகரில் வலிமை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தல அஜித் சில இரவுகளில் சாலையோரத்தில் உள்ள இட்லி கடைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்போது இட்லி விற்பனையாளருடைய குழந்தைகளின் கல்வி செலவுக்காக ₹ 1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் தல அஜித்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *