அமெரிக்க சுகாதார துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமித்த ஜோ பெய்டன்

அமெரிக்க சுகாதார துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமித்த ஜோ பெய்டன்

புதிய அமெரிக்கா அரசின் முக்கிய தலைவர்களையும், அதிகாரிகளையும் ஜோ பெய்டன் தற்போது நியமித்து வருகிறார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில் சுகாதார துணை செயலாளராக டாக்டர்.ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பெய்டன் நியமித்துள்ளார்.

இதுபோன்ற பதவிகளில் வருவதற்கு இனம், மதம், பாலின அடையாளம் போன்றவை முக்கியமல்ல என்று ஜோ பெய்டன் கூறியுள்ளார்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *